Shop

Sale!

Secondary & JC – Tamil Essay, Speech and E-mail book

$14.90

கட்டுரைகள் , சிற்றுரைகள் மற்றும் மின்னஞ்சல்கள் (உயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி  மாணவர்களுக்கு உரியவை )

Categories: ,

Description

TAMIL ESSAY, SPEECH, AND EMAIL – SUITABLE FOR SECONDARY AND JUNIOR COLLEGE STUDENTS

  • Introduction and mind maps are included to help students to write essays with rich content
  • Categorywise, list of Thirukkural proverbs and suitable phrases to be included in Essay, Speech, and Email

1) ESSAY

  • Persuasive Essay
  • Descriptive Essay
  • Argumentative Essay
  • Narrative Essay

2) SHORT SPEECH

3) EMAIL

  • Formal
  • Informal

கட்டுரைகள் , சிற்றுரைகள் மற்றும் மின்னஞ்சல்கள் – உயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கு உரியவை 

  • மாணவர்களுக்குத் தேவையான நீதிக்கருத்துக்களைக் கருவாகக் கொண்டு அமைக்கப்பட்ட கட்டுரைகள் மற்றும் மின்னஞ்சல்கள் அடங்கியவை.
  • கட்டுரைகளை ஆரம்பித்து உரிய கருத்துக்களுடன் வடிவமைத்திட உதவும் முன்னரைகள் மற்றும் மன வரைபடம் அடங்கியவை.
  • தலைப்பிற்குப் பொருத்தமான திருக்குறள் , பழமொழி மற்றும் இனிய சொற்றொடர்களின் பட்டியல் தொகுப்பு அடங்கியவை.

1) கட்டுரைகள்

  • கருத்துக் கட்டுரை
  • விளக்கக் கட்டுரை
  • விவாதக் கட்டுரை
  • அனுபவக்  கட்டுரை

2) சிற்றுரைகள்

3) மின்னஞ்சல்கள்

  • உறவுமுறை மின்னஞ்சல்
  • தொழில்முறை மின்னஞ்சல்
X