TAMIL CLASSES FOR PRE-SCHOOL
K1 TO K2 (Duration: 1.5 Hour / Session)
- Enhance abilities in reading, writing, and oral expression in Tamil words.
- In-house developed Pre-school Tamil Language Readers, lively and fun
- Recognition and reading of Tamil characters and words, sentence construction
- Rhymes, performing, storytelling
- Colors, shapes, and number identification
- எழுத்து, வாசிப்பு மற்றும் வாய்மொழி திறனை மேம்படுத்துதல்
- ஏற்ற நடையில் தமிழ் வார்த்தைகளைப் பிழையின்றி வேடிக்கையாக கற்றல்
- தமிழ் எழுத்துக்களைப் புரிந்து கொண்டு திறம்பட வாசித்தல் மற்றும் சொல் உருவாக்குதல்
- மழலையர் பாடல்கள் மற்றும் கதை சொல்லும் திறனை வளப்படுத்துதல்
- வண்ணங்கள், வடிவங்கள் மற்றும் எண்கள் அறிதல்
குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்
– (அதிகாரம்:புதல்வரைப் பெறுதல். குறள் எண்-0066)
TamilGuru Learning Hub : Best Tuition Centre dedicated to the learning and teaching of Tamil language in Singapore with Proven Track Record. Affordable Prices, Recommended by Parent’s & most school teachers.
Tamil Tuition for for K1, K2, Preschool Tamil Tuition in Singapore, Tamil Tuition for Pre-School students Singapore